போர் சிக்னலா? டிரம்ப் எச்சரிக்கை!!!

Donald Trump, Iran-க்கு நேரடியாக கடுமையான warning விடுத்திருக்கிறார். “நிலைமை இன்னும் மோசமாக போனால், அமெரிக்கா பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கலாம்” என்று அவர் கூறுகையில் இது சாதாரண political statement இல்லை military escalation கூட வரலாம் என்பதற்கான strong signal தான். அதே நேரத்தில், United States Middle East பகுதிக்கு படைவீரர்களை அனுப்பி இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் warning மட்டும் அல்ல ground-லயும் preparation நடக்கிறது என்பதாகும். இந்த troops அனுப்பப்பட்டதுக்கு…

Read More