போர் சிக்னலா? டிரம்ப் எச்சரிக்கை!!!

Donald Trump, Iran-க்கு நேரடியாக கடுமையான warning விடுத்திருக்கிறார். “நிலைமை இன்னும் மோசமாக போனால், அமெரிக்கா பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கலாம்” என்று அவர் கூறுகையில் இது சாதாரண political statement இல்லை military escalation கூட வரலாம் என்பதற்கான strong signal தான். அதே நேரத்தில், United States Middle East பகுதிக்கு படைவீரர்களை அனுப்பி இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் warning மட்டும் அல்ல ground-லயும் preparation நடக்கிறது என்பதாகும்.

இந்த troops அனுப்பப்பட்டதுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று உலகத்தில் மிகவும் முக்கியமான oil route ஆன Strait of Hormuz போன்ற இடங்களை பாதுகாப்பது. இந்த இடம் பாதிக்கப்பட்டால் , உலகளவில் oil supply பாதிக்கப்படும். இரண்டாவது situation இன்னும் escalate ஆனால் உடனே எந்த நேரத்திலும் military action எடுக்க ready-ஆ இருக்கணும். அதாவது, இது ஒரு precautionary move மட்டும் இல்ல, future conflict-க்கான readiness -ம் கூட. Trump ஒரு பக்கம் “ Iran உடன் negotiation பேசிக்கிட்டு இருக்கோம்” என்று கூறுகிறார். ஆனா Iran அதை மறுக்கிறது. இதனால் confusion அதிகமா இருக்கு.

மொத்தத்தில் simple-ஆ சொன்னா warning குடுத்ததோட மட்டும் இல்ல, US முன்னெச்சரிக்கையாக move எடுத்திருக்கிறது. அதனால் இந்த issue இன்னும் பெரியதாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *