ஆப்சன் வர்த்தகம் – பகுதி 2

Option Tradingல் அடிப்படையை போன கட்டுரையில் எழுதியிருந்தேன். Option Trading யார் செய்யலாம் ஏன் செய்யலாம்? குறைவான முதலீடு இருக்கிறது. ஆனால் பங்குவர்த்தகத்தில் ஆர்வம் இருக்கிறது. அதன் போக்கை என்னால் அனுமானிக்க முடிகிறது என்று நினைப்பவர்கள் இதை செய்யலாம். இது Betting-ஆ என்றால் ஆம் இது பந்தயம் தான். […]

ஆப்சன் வர்த்தம் – பகுதி 1

Futures and Options என்பது இன்று பங்கு சந்தையில் பெருவாரியாக பேசப்பட்டாலும் இதன் ஆரம்பம் கிரேக்கர்கள் காலத்தில் இருந்து தொடங்குகிறது. தாலஸ் என்ற கணித அறிஞர் தான் Option சந்தையின் முதல் முதலீட்டாளர். ஆலிவ் பழங்களின் விளைச்சல் குறைந்திருக்கும் குளிர்காலத்தில் ஆலிவ் ஆலைகளை பயன்படுத்தும் உரிமையை வாங்கிவைத்துக்கொள்வார். வேனிற்காலத்தில் […]