இன்றைய கம்மாடிட்டி சந்தை எப்படி இருக்கும்

குருடாயில் விலை இன்று இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். காரணம் அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர் பதவி விலகி இருக்கிறார். இதன் தாக்கம் OPEC நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் உள்ள வணிகப்போரினை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. மேலும் குருடாயில் உற்பத்தியை அமெரிக்க அளவுக்கு அதிகமாக அதிகரித்திருக்கிறது. கடந்தவாரத்தில் மட்டும் 5.666 மில்லியன் பாரல்கள் […]