தங்கம் , வெள்ளி, காப்பர் நிலவரம்

தங்கம் வீழாது மாறாக பகலில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் நகரும். மாலை சிறிய அளவில் மேலே உயரக்கூடும். 30650ஐ தொட்டால் மட்டுமே மேலே உறுதியாக மேலே ஏறும் என்று சொல்லலாம். அந்தளவிற்கு மாற்றமில்லாமல் இருக்கும்.

வெள்ளி பகலில் சற்று இறக்கமாகவும் மாலை மேலே ஏறவும் கூடும். 39500 புள்ளிகளை தொடும் என்று எதிர்பார்க்கிறோம்.

மற்ற மெட்டல் வகைகளில் ஜின்க் மற்றும் காப்பர் இரண்டும் மேலே ஏறக்கூடும். ஜின்க் 215ஐ தாண்டினால் நிச்சயம் மேலே தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *