ஆப்சன் வர்த்தகம் – பகுதி 3

Option Trading பகுதி-3 ( முந்தைய பதிவுகளை பார்க்க https://www.facebook.com/groups/107208076645033 செல்லுங்கள் )   முந்தைய பதிவில் Call, Put வகைகளையும் அதன் தேவையையும் பார்த்தோம். அதை இன்னும் தெரிந்துகொள்ள In the Money, At the Money , Out of the Money என்றால் என்ன […]

ஆப்சன் வர்த்தகம் – பகுதி 2

Option Tradingல் அடிப்படையை போன கட்டுரையில் எழுதியிருந்தேன். Option Trading யார் செய்யலாம் ஏன் செய்யலாம்? குறைவான முதலீடு இருக்கிறது. ஆனால் பங்குவர்த்தகத்தில் ஆர்வம் இருக்கிறது. அதன் போக்கை என்னால் அனுமானிக்க முடிகிறது என்று நினைப்பவர்கள் இதை செய்யலாம். இது Betting-ஆ என்றால் ஆம் இது பந்தயம் தான். […]

ஆப்சன் வர்த்தம் – பகுதி 1

Futures and Options என்பது இன்று பங்கு சந்தையில் பெருவாரியாக பேசப்பட்டாலும் இதன் ஆரம்பம் கிரேக்கர்கள் காலத்தில் இருந்து தொடங்குகிறது. தாலஸ் என்ற கணித அறிஞர் தான் Option சந்தையின் முதல் முதலீட்டாளர். ஆலிவ் பழங்களின் விளைச்சல் குறைந்திருக்கும் குளிர்காலத்தில் ஆலிவ் ஆலைகளை பயன்படுத்தும் உரிமையை வாங்கிவைத்துக்கொள்வார். வேனிற்காலத்தில் […]

பொதுத்துறை வங்கிகள் விரைவில் மீளும்

இந்திய பங்குச் சந்தைகள் ஒரு மாதத்தில் மிக நீண்ட இழப்புக்களைக் கொடுத்தன. பி.எஸ்.இ. சென்செக்ஸ் 318 புள்ளிகள் (0.9%) அதிகரித்து 33,338.78 ஆகவும், நிஃப்டி 88.45 புள்ளிகள் (0.87%) உடன் 10,235.95 ஆக முடிந்தது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் பங்குகளை 2 சதவிகிதத்திற்கும் […]

தங்கம் , வெள்ளி, காப்பர் நிலவரம்

தங்கம் வீழாது மாறாக பகலில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் நகரும். மாலை சிறிய அளவில் மேலே உயரக்கூடும். 30650ஐ தொட்டால் மட்டுமே மேலே உறுதியாக மேலே ஏறும் என்று சொல்லலாம். அந்தளவிற்கு மாற்றமில்லாமல் இருக்கும். வெள்ளி பகலில் சற்று இறக்கமாகவும் மாலை மேலே ஏறவும் கூடும். 39500 […]

இன்றைய கம்மாடிட்டி சந்தை எப்படி இருக்கும்

குருடாயில் விலை இன்று இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். காரணம் அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர் பதவி விலகி இருக்கிறார். இதன் தாக்கம் OPEC நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் உள்ள வணிகப்போரினை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. மேலும் குருடாயில் உற்பத்தியை அமெரிக்க அளவுக்கு அதிகமாக அதிகரித்திருக்கிறது. கடந்தவாரத்தில் மட்டும் 5.666 மில்லியன் பாரல்கள் […]

வலைத்தளம் கட்டுமானத்தில் இருக்கிறது

வலைத்தளம் கட்டுமானத்தில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முழுசெயல்பாட்டிற்கு வந்துவிடும். உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி. மேலும் உங்களது யோசனளைகளை, விருப்பத்தை எங்களுக்கு தெரிவிக்கலாம். support@fastura.com என்ற முகவரிக்கு ஈமெயில் செய்யுங்கள்