முகவுரை

Fastura என்ற எங்கள் நிறுவனம் சிறந்த ஐடி நிபுணர்கள், சந்தை வல்லுனர்கள் கொண்ட இளமையும், புதுமையும் மிக்க இளைஞர்களை கொண்ட மிகச்சிறிய குழு. 2015 ஜூலை மாதம் ஒரு தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்குகிறது.

இந்நிறுவனம் பல்வேறு மொபைல் செயலிகளை பங்குச்சந்தை, பொருள்வணிக சந்தைகளுக்காக  உருவாக்கி வருகிறது. எங்களின் சிறப்பான செயல்பாட்டால் உலகின் அதிசிறந்த நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் தொழில்முனைவோருக்கான திட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இங்கே ஒரு சிறுபட்டியலை வெளியிட்டிருக்கிறோம்.

Lufthansa Runway to success Session 5
Microsoft Bizspark
Facebook FBStart
NASSCOM 10K Startup
Google Launchpad
Get-in-the-ring
and
Won Hot100.Technology Winner Award for the years of 2014 and 2015 consequently.