தொழில் நுணுக்கத்தை தெளிவாக கற்றுத்தரும் ஆன்லைன் 3 மாத கல்வி…!

வாழ்க்கையில் வெற்றிப் பெற தகுதி என்று 3 எழுத்துக்கள் அவசியம். த – தன்னம்பிக்கை, கு – குறிக்கோள், தி – திட்டமிடல். இதுதான் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது ஆகும். வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் இளைஞர்கள் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்றுதான் […]

எஸ்.பி அப்பேரல்ஸ்! NSE SYMBOL: SPAL

ஏற்றுமதி வர்த்தகத் துறையில் ஒரு கூட்டு நிறுவனமாக (பார்ட்னர்ஷிப்) 1989-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு ஓர் ஒருங்கிணைந்த உற்பத்தி வசதிகளைக்கொண்ட ஜவுளி ஏற்றுமதி நிறுவனமாகத் திகழ்கிறது எஸ்.பி அப்பேரல்ஸ் லிமிடெட்.  நிறுவனத்தின் வளர்ச்சி 1989-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 1998-ம் ஆண்டு கோயம்புத்தூரில் இருக்கும் […]

ஆப்பிள் நிறுவனத்தை வாங்கிய அமேசான்?

ஆப்பிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பொருட்களை உலகம் முழுக்க விற்பனை செய்யும் உரிமையை அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வாங்கியுள்ளது. அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஆப்பிள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் உரிமையை அமேசான் பெற்றுள்ளது. […]

உங்கள் மூளை உங்களைப் பணக்காரர் ஆக்குமா?

கடுமையாக உழைத்தால் நாம் பணக் காரர் ஆகலாம் என்றுதான் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் மூளை உங்களைப் பணக்காரர் ஆக்கும் என்பது இதுவரை நம்மிடம் யாரும் சொல்லாத உண்மை. ‘உங்கள் மூளையும் உங்கள் பணமும்’ என்கிற புத்தகத்தின்மூலம் ஜேசன் ஜீவிக் என்பவர் இந்த உண்மையைப் புட்டுப்புட்டு வைக்கிறார்.  […]

இந்தியா வளராது… மோடியின் பண மதிப்பு இழப்பு தான் காரணம், சொல்வது Moody’s.!

  அமெரிக்காவில் 1909-ம் ஆண்டில் இருந்து இயங்கும் மதிப்பீட்டு நிறுவனம். ஒஸாமா பின் லேடன் தகர்த்த உலக வர்த்தக மையம் தான் இந்த நிறுவனத்தின் தலைமையகம். இந்த நிறுவன கணிப்புகளுக்கு உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் கணிப்புகள் அளவுக்கு மதிப்பு உண்டு. 2018-ம் ஆண்டின் முதற் பாதியில் ஜூன் […]

EICMA 2018: வெளிப்படுத்தப்பட்டது புதிய ஹீரோ X-பல்ஸ் 200T

இந்தியாவின் மிகப்பெரிய பைக் நிறுவனமான ஹீரோ புத்தம் புதிய Xபல்ஸ் 200 ஆப் ரோடு பைக் மாடலை கடந்த 2017 ஆம் ஆண்டு EICMA வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. தற்போது, Xபல்ஸ் 200 மாடலின் அடிப்படையிலான சாப்ட் ரேடார் மாடலான X-பல்ஸ் 200T மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலுடன் […]

இந்தியாவில் முதல் முறையாக E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ஜியோ தான்

இந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் தான் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட இசிம் வசதி ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பிரீபெயிட் பயனர்களுக்கும் இசிம் […]

பங்குச் சந்தைகள் அபார உயர்வுடன் நிறைவு!

வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 245.77 புள்ளிகள் உயர்ந்து 35,237.68 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 68.40 புள்ளிகள் அதிகரித்து 10,598.40 புள்ளிகளாக இருந்தது. Please follow and […]