பெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது!

உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவால் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவீதமாகக் குறைந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 3.70 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாத சில்லறை பணவீக்க சரிவுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்ததே காரணம் என்று […]