தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட இன்று கிராமுக்கு ரூ.19 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.3,003 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.24,024 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,560க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் […]

பங்குச் சந்தைகள் அபார உயர்வுடன் நிறைவு!

வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 245.77 புள்ளிகள் உயர்ந்து 35,237.68 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 68.40 புள்ளிகள் அதிகரித்து 10,598.40 புள்ளிகளாக இருந்தது. Please follow and […]